தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் யார் என்று 2002 க்கு முன்னால் சீனர்களுக்கே அதிகம் தெரிந்திருக்காது. மாவோ காலத்தில் பலமுறை களையெடுப்புக்கு ஆளான ஒரு சீன கம்யூனிஸ்ட் Xi Zhongxun என்பவருடைய மகன் மிகக்குறுகிய காலத்திலேயே மாசேதுங், டெங் சியாவோ பிங் இருவருக்கு அடுத்தபடியாக சீனாவின் . மாபெரும் தலைவர் Paramount Leader என்று அழைக்கப்படுகிற அளவுக்கு உயர்வார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது தான்! 1999-2007 க்கு இடைப்பட்ட காலத்தில் சிலபிராந்தியங்களில் கவர்னராக, கட்சி செயலாளர் என்றிருந்தவருக்கு 2007 அக்டோபரில், கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழு உறுப்பினர் ஆகிற வாய்ப்புக் கிடைத்த போதே அடுத்த வாரிசு இவர்தான் என்று அடையாளம் காட்டப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள் 2008 ஒலிம்பிக் பந்தயங்களை பெய்ஜிங்கில் வெற்றிகரமாகத் திட்டமிட்டு நடத்திய ஒருசில ஆண்டுகளில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் சீன அதிபராகவும் ஆகிவிட முடிகிறது என்றால் அதன் பின்னணியில் என்னென்னவெல்லாம் இருந்திருக்கும் என்பது கொஞ்சம் கம்யூனிஸ்ட் கட்சியின் வாசம் இருப்பவர்களால் மட்டுமே ஊகம் செய்ய முடிகிற விஷயம், சூட்சுமம்!
Beset by crises, Xi suddenly disappeared. On September 4, 2012, he cancelled a meeting with Secretary of State Hillary Clinton and visits with other dignitaries. As the days passed, lurid rumors emerged, ranging from a grave illness to an assassination attempt. When he reappeared, on September 19th, he told American officials that he had injured his back.
Analysts of Chinese politics still raise the subject of Xi’s disappearance in the belief that a fuller explanation of why he vanished might illuminate the depth, or fragility, of his support. In dozens of conversations this winter, scholars, officials, journalists, and executives told me that they suspect he did have a health problem, and also reasons to exploit it. They speculate that Xi, in effect, went on strike; he wanted to install key allies, and remove opponents, before taking power, but Party elders ordered him to wait. A former intelligence official told me, “Xi basically says, ‘O.K., fuck you, let’s see you find someone else for this job. I’m going to disappear for two weeks and miss the Secretary of State.’ And that’s what he did. It caused a stir, and they went running and said, ‘Whoa, whoa, whoa.’ ” The handoff went ahead as planned. On November 15, 2012, Xi became General Secretary. என்று இங்கே ஜி ஜின்பிங் பற்றிய ஒரு ஆழமான அலசலை சொல்கிறார்கள். கொஞ்சம் நீளமான அலசல் படிக்கப்பொறுமை இல்லாதவர்கள் முயற்சிக்க வேண்டாமே! .
சீனா எழுபது! என்று எழுபது ஆண்டுகளுக்கு முன்னா ல் மாசேதுங் எந்த இடத்தில் இருந்து மக்கள் சீனக்குடியரசு (PRC) உதயமானதாக அறிவித்தாரோ, அதே இடத்தில் (மாவோ கோட் சூட் அணிந்து) ஜி ஜின்பிங் நாட்டுமக்களுக்கு உரையாற்றினார் என்று சொல்லிவிட்டுக் கடந்துபோய்விட முடியாதபடி, மாவோ சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு மாசேதுங் புகழை சீனாவின் மறுமலர்ச்சியாக நினைவு படுத்திப் பேசியதில் முக்கியமாக இந்தப்பகுதிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
Mr Xi urged loyalty to the Communist Party’s leadership and again vowed that Beijing will abide by the "one country, two systems" model to ensure Hong Kong and Macau’s continued prosperity, as well as promote the peaceful development of cross-strait relations."Yesterday’s China has been written into the history books. Today’s China is being created by more than one billion people. Tomorrow’s China will be even better," he said, urging unity and the fulfilment of the two centennial goals.The Chinese leader had vowed to restore the country to greatness – by making China a "moderately prosperous society" by 2021, and for it to become a "fully developed, rich and powerful nation" by 2049. இங்கே படிக்க
2021 சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதன் 100 வது ஆண்டு. 2049 மாசேதுங் மக்கள் சீனக்குடியரசு (PRC) உதயம் என்று அறிவித்ததன் 100வது ஆண்டு என்பது முந்தைய பதிவை வாசித்த நண்பர்களுக்கு நினைவிருக்கும். இந்த இரு 100 வது ஆண்டு நிறைவுகளுக்கு இடையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருந்து முதல் நூற்றாணடு நிறைவுக்குள் சீனாவை ஓரளவு வளமான நாடாகவும் இரண்டாவது நூற்றாண்டு நிறைவுக்குள் சீனாவை முழுமையான வளர்ச்சி பெற்ற, வளமான, வலுவான நாடாக ஆக்குவதாகவும் சூளுரைத்திருப்பதன் பின்னணியில் சீனாவின் ஆதிக்கக் கனவுகளைச் செயற்படுத்துவது உள்ளிட்ட நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
ஜி ஜிங்பிங்குக்கு சில தெளிவான கனவுகள் இருக்கின்றன. இந்த நூற்றாண்டு சீனாவுடையதுதான் என்று அவர் உறுதியாக நம்புகிறார். கம்யூனிஸ்ட் கட்சியைப் பயன்படுத்தித் தன்னுடைய கைகளில் மொத்த அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டு விட்டார். தன்னுடைய கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கவும் தொடங்கிவிட்டார். 2012 இல் ஜி ஜின்பிங் சீன அதிபரானதும், 2013 வாக்கில் American Tianxia (உலகின் நடுநாயகம்) என்ற வார்த்தை புழக்கத்துக்கு விடப்பட்டதும் தற்செயலானதுதான் என்றா நினைக்கிறீர்கள்? எதற்கும் இந்தப் பதிவை ஒரு முறை பார்த்துவிடுங்கள்! அடுத்து என்ன என்பதைத் தொடர்ந்து பேசலாம்!
மீண்டும் சந்திப்போம்.
Analysts of Chinese politics still raise the subject of Xi’s disappearance in the belief that a fuller explanation of why he vanished might illuminate the depth, or fragility, of his support. In dozens of conversations this winter, scholars, officials, journalists, and executives told me that they suspect he did have a health problem, and also reasons to exploit it. They speculate that Xi, in effect, went on strike; he wanted to install key allies, and remove opponents, before taking power, but Party elders ordered him to wait. A former intelligence official told me, “Xi basically says, ‘O.K., fuck you, let’s see you find someone else for this job. I’m going to disappear for two weeks and miss the Secretary of State.’ And that’s what he did. It caused a stir, and they went running and said, ‘Whoa, whoa, whoa.’ ” The handoff went ahead as planned. On November 15, 2012, Xi became General Secretary. என்று இங்கே ஜி ஜின்பிங் பற்றிய ஒரு ஆழமான அலசலை சொல்கிறார்கள். கொஞ்சம் நீளமான அலசல் படிக்கப்பொறுமை இல்லாதவர்கள் முயற்சிக்க வேண்டாமே! .
சீனா எழுபது! என்று எழுபது ஆண்டுகளுக்கு முன்னா ல் மாசேதுங் எந்த இடத்தில் இருந்து மக்கள் சீனக்குடியரசு (PRC) உதயமானதாக அறிவித்தாரோ, அதே இடத்தில் (மாவோ கோட் சூட் அணிந்து) ஜி ஜின்பிங் நாட்டுமக்களுக்கு உரையாற்றினார் என்று சொல்லிவிட்டுக் கடந்துபோய்விட முடியாதபடி, மாவோ சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு மாசேதுங் புகழை சீனாவின் மறுமலர்ச்சியாக நினைவு படுத்திப் பேசியதில் முக்கியமாக இந்தப்பகுதிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
Mr Xi urged loyalty to the Communist Party’s leadership and again vowed that Beijing will abide by the "one country, two systems" model to ensure Hong Kong and Macau’s continued prosperity, as well as promote the peaceful development of cross-strait relations."Yesterday’s China has been written into the history books. Today’s China is being created by more than one billion people. Tomorrow’s China will be even better," he said, urging unity and the fulfilment of the two centennial goals.The Chinese leader had vowed to restore the country to greatness – by making China a "moderately prosperous society" by 2021, and for it to become a "fully developed, rich and powerful nation" by 2049. இங்கே படிக்க
2021 சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதன் 100 வது ஆண்டு. 2049 மாசேதுங் மக்கள் சீனக்குடியரசு (PRC) உதயம் என்று அறிவித்ததன் 100வது ஆண்டு என்பது முந்தைய பதிவை வாசித்த நண்பர்களுக்கு நினைவிருக்கும். இந்த இரு 100 வது ஆண்டு நிறைவுகளுக்கு இடையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருந்து முதல் நூற்றாணடு நிறைவுக்குள் சீனாவை ஓரளவு வளமான நாடாகவும் இரண்டாவது நூற்றாண்டு நிறைவுக்குள் சீனாவை முழுமையான வளர்ச்சி பெற்ற, வளமான, வலுவான நாடாக ஆக்குவதாகவும் சூளுரைத்திருப்பதன் பின்னணியில் சீனாவின் ஆதிக்கக் கனவுகளைச் செயற்படுத்துவது உள்ளிட்ட நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
எப்போதும் செய்வதுதான்! ஆனால் இந்தமுறை 2009 இல் மிரட்டியதைவிட கொஞ்சம் அளவக்கதிமாகவே சீனா தன்னுடைய ராணுவ வலிமையை உலகநாடுகள் தெரிந்து கொள்ளட்டுமே என்று பகிரங்கமாகவே முண்டா தட்டிக் காண்பித்திருக்கிறது. கீழே வீடியோவில் 21 நிமிட highlights ஆக
மீண்டும் சந்திப்போம்.
உங்க இடுகைலாம் தொடர்ந்து படிக்கிறேன். எல்லாக் காணொளிகளையும் பார்க்க நேரம் இருப்பதில்லை. மற்றபடி தெரியாத பல செய்திகளை அறிந்துகொள்கிறேன்.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்க.
வாருங்கள் நெல்லைத்தமிழன் சார்!
Deleteதொடர்ந்து வாசிப்பதாகச் சொன்னதற்கு நன்றி. காணொளிகளைப் பதிவில் சேர்த்துப் பகிர்வதில், பக்கம் பக்கமாய் எழுதிச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறையத் தவிர்க்க முடிகிறது என்கிற சௌகரியம் இருக்கிறது. இங்கேயே,ஒரேபதிவில் மொத்தவிஷயத்தையும் சுரிக்கிச் சொல்ல முடியாமல்தான்ஒவ்வொரு பகுதியிலும் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவைப் பற்றித் சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.