Saturday, January 26, 2019

அதென்ன Tianxia? நமக்கென்ன சம்பந்தம்?

#AmericanTianxia என்றதலைப்பி ல் சால்வடோர் பாபோன்ஸ் என்கிற சிட்னி பல்கலைக் கழகப்பேராசிரியர் எழுதிய 88 பக்கப் புத்தகம் விலை அதிகமென்பதால் படிக்க ஆசை இருந்தும் கைவிடப்பட்ட கதையை முன்னமே இங்கே கூகிள் பிளஸ்சில் பகிர்ந்திருந்தேன்.

புத்தகத்தைப் படிக்கவில்லையென்றாலும் கூட அதைப் பற்றிய விமரிசனங்கள், விவாதங்களில் இருந்து நூலில் என்ன சொல்லியிருந்தது என்பதை ஒருவாறாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

#AmericanTianxia இந்தவார்த்தையே 2013 இல் #வாங்குங்வூ என்கிற சரித்திர எழுத்தாளரால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான். நமக்கு தோழர்களால் #அமெரிக்கஏகாதிபத்தியம் என்றழைக்கப் படுவது தெரிந்திருக்கலாம். இந்த #AmericanTianxia அதைக் குறிப்பது அல்ல. பின்னர் எதைக்குறித்து? நூலாசிரியரே சொல்கிறார்

https://salvatorebabones.com/american-tianxia-the-chinese-term-for-american-power/ இங்கே கடைசி இரண்டு பாராக்களில் ஒரு சித்திரம் கிடைத்து விடுகிறது. இந்த விஷயத்தைத் தொடர்ந்து பேசுவதற்கு முன்னால் இணைப்பில் உள்ள செய்தி கொஞ்சம் நேர்மாறான சித்திரத்தைத் தருவது போல இருக்கிறதே, அதைக் கொஞ்சம் பார்த்துவிடலாமா?

According to Ignatius, one only needs to see China's new network of global institutions, including the "One Belt, One Road" (OBOR) plan to estimate and probably accept how it is now challenging the American-led order effectively
According to two unpublished and unclassified studies commissioned by the Air Force, one report estimates that more than 64 nations could receive USD one trillion from China under the OBOR framework.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை