சனிக்கிழமை அதிகாலை சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் drone தாக்குதலில் புகைந்து கொண்டிருப்பதுபோலவே #எண்ணெய்க்கொழுப்பு அரசியலும், அமெரிக்கா அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதை எதிர்பார்த்திருப்பதில் வெறுமனே புகைந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். டொனால்ட் ட்ரம்ப் ஒவ்வொருநேரமும் ஒவ்வொருவிதமாக மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருப்பது, இப்போது இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே அல்ல என்பதை இங்கே வரும் நண்பர்கள் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
The Saudis seem to sense the credibility problem Even they have not yet publicly followed Mr. Pompeo in accusing Iran of responsibility. In a statement on Monday, the Saudi government urged an international investigation, led by the United Nations, to determine responsibility.That move, unusual for a country that disdains the United Nations almost as much as the Trump administration does, seemed an acknowledgment that the world would not take Mr. Trump’s word, nor that of the Saudi crown prince, Mohammed bin Salman.
Over the past year, the crown prince has encountered credibility problems of his own. He has repeatedly denied that he sent or had knowledge of the Saudi team that killed the Washington Post columnist and Saudi dissident Jamal Khashoggi. The evidence suggests otherwise.
For Mr. Trump, the suspicions about any American assessment of responsibility will be colored by another problem: European officials blame him, as much as the Iranians, for creating the circumstances that led to the attack. In their telling, it was Mr. Trump’s decision, soon after he fired Mr. Tillerson, to abandon the 2015 nuclear deal that set in motion the events that culminated in the crippling of the two Saudi oil fields.என்று செய்தியை அலசுகிற ஒன்றாக நியூ யார்க் டைம்ஸில் வெளியாகி இருக்கும் செய்திக்கட்டுரை அமெரிக்க அதிபர் மட்டுமல்ல சவூதிகளுமே நம்பகத்தன்மையை இழந்து இருப்பதாக சொல்கிற நிலையில், விவகாரம் இன்னும் சில காலத்துக்குப் புகையும், ஆனால் எரியாது என்றமாதிரியான சித்திரம் கிடைக்கிறது. ராஜீய உறவுகள், சச்சரவுகள் எல்லாமே இப்படி தெளிவில்லாத சித்திரங்கள் தானே!
மீண்டும் சந்திப்போம்.
இங்கே இங்கே என்று எங்கெல்லாம் அமெரிக்கா எங்கெல்லாம் ஈரானைத் தாக்கத் தயாராக இருக்கிறது என்று பிரிட்டனின் The Sun இப்படிப் படம்போட்டும் காண்பித்திருக்கிற நேரத்தில்
4 மணி நேரத்துக்கு முன்னால் Los Angel Times நாளிதழின் கலையங்கம் Trump says he’s in ‘no rush’ to respond to the attacks in Saudi Arabia. Let’s keep it that way என்று ஆரம்பித்துச் சில விஷயங்களைச் சொல்கிறது.
Trump has sent maddeningly mixed messages about relations with Iran. Despite his repudiation of the Iran nuclear agreement negotiated during the Obama administration and his administration’s “maximum pressure” campaign of crushing economic sanctions, the president has expressed an off-and-on interest in dialogue with Iran என்று இந்தத் தலையங்கம் Above all, the top US goal should be to stop this regional rivalry from spinning out of control.என்று ஒரு முத்தாய்ப்புடன் முடிக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன் இப்படி ஒரு ட்வீட் என்றால் ஜூன் 24 அன்று ட்வீட்டிய செய்தி இப்படி: “China
gets 91% of its Oil from the Straight, Japan 62%, & many other countries
likewise. So why are we protecting the shipping lanes for other countries (many
years) for zero compensation. All of these countries should be protecting their
own ships on what has always been a dangerous journey.” என்று ஹோர்முஸ் ஜலசந்தி ஈரான் வசம் இருந்தால் எங்களுக்கென்ன என்ற மாதிரி!
Over the past year, the crown prince has encountered credibility problems of his own. He has repeatedly denied that he sent or had knowledge of the Saudi team that killed the Washington Post columnist and Saudi dissident Jamal Khashoggi. The evidence suggests otherwise.
For Mr. Trump, the suspicions about any American assessment of responsibility will be colored by another problem: European officials blame him, as much as the Iranians, for creating the circumstances that led to the attack. In their telling, it was Mr. Trump’s decision, soon after he fired Mr. Tillerson, to abandon the 2015 nuclear deal that set in motion the events that culminated in the crippling of the two Saudi oil fields.என்று செய்தியை அலசுகிற ஒன்றாக நியூ யார்க் டைம்ஸில் வெளியாகி இருக்கும் செய்திக்கட்டுரை அமெரிக்க அதிபர் மட்டுமல்ல சவூதிகளுமே நம்பகத்தன்மையை இழந்து இருப்பதாக சொல்கிற நிலையில், விவகாரம் இன்னும் சில காலத்துக்குப் புகையும், ஆனால் எரியாது என்றமாதிரியான சித்திரம் கிடைக்கிறது. ராஜீய உறவுகள், சச்சரவுகள் எல்லாமே இப்படி தெளிவில்லாத சித்திரங்கள் தானே!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!