Pakistan saw Article 370 as Indian acceptance that Kashmir is a disputed territory. The constitutional change can help India to more ably counter the China-Pakistan nexus என்று தன்னுடைய அலசலை ஆரம்பிக்கிறார் பிரம்ம செலானி. ஜம்மு காஷ்மீர் என்பதை எந்த அளவுக்கு நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்?
காஷ்மீர் என்பது இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு நாடு மட்டும் சம்பந்தப் பட்டிருப்பது அல்ல. சீனாவும் 1950 ஆம் ஆண்டு முதலே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அக்சாய் சின் பகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, அப்புறம் பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் கொஞ்சம் தானமாகக் கொடுத்ததோடு சேர்த்து சீனா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 20% நிலப்பரப்பைத் தன் கைவசம் வைத்து இருப்பதைத் தெரிந்து வைத்திருக்கிறோமா? இங்கே கமல் காசர் போன்ற சில மேதாவிகள் ஐநா சபை சொன்னபடி பொது வாக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை என்று கேட்பதை அடடே! அப்படியா என்று ஆச்சரியப்பட்டுக் கேட்கிற நேரத்தில் அது எப்படி ஒரு அர்த்தமற்ற கேள்வி என்பது பற்றி கொஞ்சமாவது கேள்வியெழுப்பித் தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறோமா?
China’s strategy is to attack India’s weak points and stymie its rise to the extent possible. Beijing views the Indian portion of J&K as India’s Achilles Heel என்று சீனா பார்வையில் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பலவீனமான மர்மஸ்தானமாகவே இருப்பதைத்தொட்டு ஒரு விரிவான அலசலை இந்த செய்திக் கட்டுரையில் சொல்கிறார்.
CONTROL OF THE original princely state of Jammu and Kashmir (J&K) is divided among India, Pakistan and China, but only India was maintaining special powers and privileges for its portion, which makes up 45 per cent of the erstwhile kingdom. Take Pakistan, which seeks to redraw borders in blood by grabbing the Muslim-dominated Kashmir Valley from India: Far from granting autonomy or special status to the parts of J&K it holds (the sprawling Gilgit-Baltistan and the so-called Azad Kashmir), Pakistan has treated them as its colonies, exercising arbitrary control over them, recklessly exploiting their natural resources and changing their demographic profiles. In fact, Pakistan unlawfully ceded a strategically important slice of the increasingly restive Gilgit-Baltistan to China in 1963.இப்படி சீனாவிடம் 20%,
பாகிஸ்தானிடம் 35%, மீதமுள்ள 45% மட்டும் இந்தியாவிடம் என்று பிரிந்து கிடக்கிற ராஜா ஹரிசிங் காலத்து ஜம்மு காஷ்மீர் பற்றி நமக்கு முழுவிவரமும் தெரியுமா?

இந்த 28 நிமிட வீடியோ Foreign Correspondents Club , New Delhi என்ற அமைப்பில் KASHMIR:THE WAY FORWARD என்ற தலைப்பில் ஆகஸ்ட் 22 அன்று பேசியது. ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டதை ஆதரித்து டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் அதை மறுதலித்து ஜனங்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும் என்று போகாத ஊருக்கு இல்லாத வழி சொல்லியே பழக்கப்பட்ட வலது கம்யூனிஸ்ட் கட்சியின் D ராஜாவும், அதே மாதிரி வாதாடும் வழக்கறிஞர் KTS துளசியும் பேசுகிறார்கள். ஆர்டிகிள் 370 இருந்து என்ன சாதித்தது? இந்தக் கேள்விக்கு சரியான பதில் அவர்களிடம் இல்லை.
பிரம்ம செலானி தன்னுடைய செய்திக்கட்டுரையில் மேலும் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா? China has increasingly played the J&K card against India in the past decade. China fomented the Naga and Mizo insurgencies, taught its ‘all-weather’ client Pakistan how to wage proxy war against India. ஒசாமா பின் லேடனைத் தீர்த்துக் கட்டியதோடு அமெரிக்கா பயங்கரவாதத்துக்கெதிரான போரையும் முடித்துக் கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டிய அவசரம் அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவேண்டி இருக்கிற டொனால்ட் ட்ரம்புக்கு நிறையவே இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரசைக் கைகழுவிவிட்டு தாலிபான்களிடமே ஒப்படைத்துவிட்டுக் கிளம்ப பாகிஸ்தானுடைய உதவியை அமெரிக்கா நாடுவதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இம்ரான் கானுக்குக் கொஞ்சம் ஐஸ், கொஞ்சம் சலுகை என்று கொஞ்சியதோடு நிற்காமல் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அறிவித்ததே, ஆகஸ்ட் 5, 6 இரண்டுதேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆர்டிகிள் 370 abrogate செய்யப்படுவதான ஜனாதிபதி அறிவிப்பும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான ஒப்புதலை 2/3 பங்குக்கும் கூடுதலான மெஜாரியுடன் நிறைவேற்றியதற்குமான காரணமாக இருந்தது.
After suffering its worst ever terrorist attack, the US turned against the Taliban and drove it from power in Kabul in 2001. Now, in search of a face-saving exit from the Afghanistan war, America has embraced the Taliban in high-level deal-making, which risks handing over Afghanistan to the same thuggish group that the US ousted from power. And seeking to appease Pakistan, Washington recently facilitated a $6-billion International Monetary Fund bailout for Pakistan and relaxed its suspension of military aid by clearing $125 million in assistance for Pakistan’s F-16 fleet.Pakistan—through its brutal proxies, the Taliban and the Haqqani network—has compelled the US to negotiate the terms of its surrender in Afghanistan and seek Pakistani support for a face-saving exit. This explains why the US, while sidelining the elected Afghan government in its deal-making with the Taliban, has openly signalled its readiness to accept Pakistan’s primacy in Afghanistan.
இன்னொரு அறிவிக்கப்படாத முக்கியமான காரணமாக சீனாவின் சில்மிஷங்கள் வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீர் விவகாரத்திலும் தொடர்ந்துகொண்டே இருப்பது! 2010 வாக்கில் ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாசலப்பிரதேச மக்களுக்கு stapled-visa policy என்று அறிவித்ததற்கு சீன வெளியுறவு அமைச்சகம் சொன்ன காரணம் இது :: "Since the Indian government keeps an eye on your foreign visits and after checking your passport the Government of India may come to know the detail of your trips to China. So the Indian government may ask you to explain the reason of your trip to China. Hence Chinese government has decided to issue stapled visa to you."
In summary, it can be said that the Stapled Visa Policy of China is a conspiracy to invite anti India elements in their country and conspire the strategy to divide the united India.
இந்தப்பின்னணியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து லடாக் பகுதியைப் பிரித்து யூனியன் பிரதேசமாகத் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் வைத்துக் கொண்டதும் , ஜம்மு காஷ்மீர் பகுதியை சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக அறிவித்திருப்பதிலும் ஒரு உறுதியான முன்னெடுப்பு இருக்கிறது.காஷ்மீர் பள்ளத்தாக்கில் முப்பது வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானின் ஜிஹாதி போராளிகள் இஷ்டம்போல உலாவிக் கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கியாகிவிட்டது.
சீனப்பூச்சாண்டிகளுக்கு மயங்கிநின்று விடாமல், சீனாவுக்கு பொருளாதார ரீதியாகவும், சீனத்து உதார்களுக்கு ஈடுகொடுத்தும் பதிலடி கொடுக்கவேண்டும் என்ற கருத்தை பிரம்ம செலானி வலியுறுத்திச் சொல்கிறார். காஷ்மீர் விவகாரம் இன்னும் சிலகாலத்துக்கு வலிதருவதாக இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் இந்தியா வலிமையோடு விளங்குவதற்கு, இந்தவலியைப் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும் என்பது அவர் சொல்வதில் முக்கியமான விஷயம்! மேலே சுட்டியில் பிரம்ம செலானியின் விரிவான அலசலை ஒருமுறை படித்துப் பாருங்கள்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!