அமெரிக்க புது அதிபர் ஜோ பைடன் தொடுகிற எதுவுமே எதிர் பார்க்கும் அளவுக்கு பலனளிப்பதில்லை என்றாகிக் கொண்டு வருவதில், இன்றைக்கு வடகொரிய அதிபரின் தங்கை கிம் யோ ஜோங்கிடமிருந்தும் வாங்கிக்கட்டிக் கொள்ளும்படி ஆகியிருக்கிறது. அடுத்த நான்காண்டுகள் நிம்மதியாகத் தூங்கவேண்டுமானால் எங்களைச் சீண்டாதே,அவ்வளவுதான்!
இன்று டோக்யோ நாளை சியோல் என நேசநாடுகளான தென்கொரியா, ஜப்பான் இருநாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில், Secretary of State அந்தோனி ப்ளிங்கனும் பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டினும் தங்களது முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா இப்படி குறுக்கே புகுந்து கட்டையைக் கொடுத்திருக்கிறது.
அந்தோனி ப்ளிங்கன் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளாத மாதிரி பதில் சொன்னதாக CBSNews நிருபர் கீச்சி இருக்கிறார். The Biden administration launched a behind-the-scenes push last month to reach out to North Korea through multiple channels, a senior administration official has told CNN, but thus far Pyongyang has been unresponsive. The official did not provide further details of what the outreach entailed but noted the administration has been conducting its interagency review of the United States' policy towards North Korea, "including evaluation of all available options to address the increasing threat posed by North Korea to its neighbors and the broader international community."என்று ஜோ பைடன் நிர்வாகத்தின் பரிதாபகரமான நிலையைச் சொல்கிறது CNN
When the Justice Department indicted three North Koreans on cybertheft charges in February and an assistant attorney general labeled North Korea "a criminal syndicate with a flag," some of President Joe Biden's top national security aides bristled, two senior administration officials said.The rhetoric, the aides complained to the Justice Department, wasn't the toned-down type that senior officials had agreed just days earlier to use when speaking publicly about North Korea, and it risked antagonizing Pyongyang.
A senior official said aides at the National Security Council "were not pleased with the choice of language" and expressed concern to the Justice Department that it was "going to provoke North Korea." The episode underscores concern within the White House about stirring up a looming crisis that the new president has so far not had to contend with publicly, and it exposes tensions within the government over whether it's best to confront or ignore the North Korean nuclear threat. என்கிறது இன்றைய NBC News
அமெரிக்க அதிபர் மாளிகையின் இந்த ஜம்பமான அறிக்கைக்கு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!