
File photo of China’s aircraft carrier Liaoning departing Hong Kong, China, on 11 July 2017. REUTERS
Beijing is increasingly integrating Pakistan into its military system to fulfil its global ambitions.என்று நம்மைச் சுற்றி சீனா விரித்து வரும் வலை பற்றி இந்தச் செய்தி சொல்கிறது
இதே தளத்தில் ஐந்து நாட்களுக்கு முன் வெளியாகி இருக்கும் இந்தச் செய்தி, உள்ளூர்க் குழப்பத்தை எதிர்கொள்ள, சொந்த ராணுவத்தின் மீதே ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என்று பழி சுமத்திய அவலம் இங்கேயன்றி வேறெந்த நாட்டில் நடந்திருக்கும்?
சொல்லுங்கள்!
இந்த தொலைக் காட்சி விவாதத்தைக் கொஞ்சம் பாருங்கள்!
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!